ஆஃப்கானிஸ்தான் படையை வெற்றி கொண்ட  125 வது வெற்றித் திருநாள்

0
191

21 சீக்கிய வீரர்கள் (பிரிட்டிஷ் இராணு வத்தில் இருந்த சீக்கியப் படை) 10000 பேர்கள் கொண்ட ஆஃப்கானிஸ்தான் படையை வெற்றி கொண்ட நாள் 12 செப்டம்பர் 1897. 450க்கும் மேலான ஆஃப்கானியர்கள் இப்போரில் மரணம் அடைந்தனர். இதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட நம் சரித்திர பாடங்களில் இடம்பெற வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here