சிரத்தாஞ்சலி செய்தி

0
220

புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஸ்ரீ ப்ரஜ்வாஸி லால் அவர்களின் மரணம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளது. அவர் பன்முக ஆற்றல் கொண்டவர்.  பாரதத்தின் சிறந்த வரலாற்று உண்மைகளை நிலை நாட்ட தன்னுடைய ஆராய்ச்சியின் மூலமாக மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.  அயோத்தியாவில் ஸ்ரீராமஜென்ம பூமி ஆலய வளாக தூண்களின் உண்மைத் தன்மையை வெளி உலகத்துக்கு கொண்டு வர அவருடைய பங்களிப்பு முக்கியமான தாக  இருந்தது . இத்துறையில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கது. அவரது நினைவாக இந்த சிரத்தாஞ்சலி செய்வதுடன் இறைவன் அவருடைய ஆத்மா சாந்தியடையவும், நற்கதி அடையுவும் பிரார்த்தனை செய்கிறோம்.

தத்தாத்ரேய ஹோஸ் பாலே

ஸர்க்காரர்யவாஹ் 

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here