அயோத்தியில் ஶ்ரீராம் தரிசனம்

0
186

2024 ஜனவரி சங்கராந்தி நேரத்தில் ஶ்ரீராம ஜன்மபூமி கர்ப்ப கிரஹத்தில் ஶ்ரீராம் லல்லா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் படும். 2023 டிசம்பரில் ஆலயத்தின் தரைதளப் பணிகள் நிறைவடையும். ஆலயம் மற்றும் வளாகப் பணிகளுக்காக ₹1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஶ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here