சார்க்கண்ட் ராஞ்சி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதிகள் பள்ளிக்குள் வரும் ஹிந்து மாணவிகளுக்கு மிரட்டல்

0
207

முஸ்லிம் பயங்கரவாத இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை வைத்து சுழற்றி பள்ளிக்குள் வரும் ஹிந்து மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர்.
ராஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர்மஞ்சியில் இருக்கும் ப்ரோஜெக்ட் மேல்நிலைப் பள்ளியின் அருகில் வசிக்கும் சில முஸ்லிம் இளைஞர்கள் ஹிந்து மாணவிகளை மிரட்டி தங்களிடம் வலுக்கட்டாயமாக நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
கைகளில் ஆயுதங்களை சுழற்றிக்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் மிரட்டி தங்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்படுவீர்கள் என மிரட்டி இருக்கின்றனர்.
ஏறத்தாழ ஒரு வாரமாக இப்படி நடந்து கொண்டிருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இது கண்டு பயந்த சில மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் நடந்த நிகழ்வை கூறினார். இது சம்பந்தமாக கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. முழு விவரங்களும் ஒர்மாஞ்சி காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டது.
கொதிப்படைந்த கிராம மக்கள் மாயாபூர் சந்திராபகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய குற்றவாளிகளான அன்சாரி, தவ்பிக் அன்சாரி, ஜமீல் அன்சாரி, ஆகியோர்களுக்கு எதிராக ஓர்மான்சி காவல் நிலையத்தில் எழுத்து வடிவ புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here