ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத்ஜி நேற்று சத்தீஸ்கர், ராய்பூர், சந்தகுரி ஆலயத்தில் மாதா கௌசல்யா தேவியை தரிசித்து செய்து ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் மாநில தலைவர் டாக்டர் பூர்ணேந்து ஸக்சேனாஜி, மகாநகர் தலைவர் மகேஷ் பிட்லாஜி ஆகியோரும் உடன் சென்றனர்.