பாக். படகு பிடிபட்டது: 6 பேர் கைது

0
338

குஜராத் கட்ச் கடற்கரைப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த படகு ஒன்றினை பாரத கடற்காவல் படையினர் மறித்து சோதனை செய்ததில் ₹200 கோடி மதிப் புள்ள 40 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டன.
அது பாகிஸ்தான் நாட்டுப் படகு. படகில் இருந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here