2 நூல்கள் வெளியீட்டு விழா

0
806

குருவாயூர் ராதேயம் அரங்கில் செப்.18 அன்று நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோஹன் பாகவத் 2 நூல்களை வெளியிட்டார்.

1) கோழிக்கோடு ஐ.ஐ.எம். இயக்குனர்   டாக்டர் தேவதிஷ் பட்டாசார்ஜி எழுதிய  Krishna The 7th Sense என்ற நூலுடன்

2) Dr.P.K. தர்மபாலன் எழுதியுள்ள Pryogika Grandha in Clinical Methods of Ayurveda என்ற நூலையும் வெளியிட்டுப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here