1. சுவாமி அபேதானந்தர் 2 அக்டோபர் 1866 ஆம் ஆண்டு பிறந்தவர்.
2. ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவி.
3. 1906 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி சென்னைக்கு வந்த சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி பாரதியார் 32 வரிகளில் கவிதை படைத்தார்.
4. சுவாமி அபேதானந்தர், ’வேதாந்த மதத்தின் உலகளாவிய தன்மை’
என்ற தலைப்பில் சென்னை டவுன் ஹால் வெளி மைதானத்தில் ஐயாயிரம்
பேர் கூடிய கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்.
5. பாரதியாரும் இக்கூட்டத்திற்கு சென்று, தமது ‘இந்தியா’ பத்திரிக்கையில் இச்சொற்பொழிவைப் பற்றி உணர்ச்சியுடன் எழுதியுள்ளா