போலி வாக்காளர் அடையாள அட்டை -3 பேர் கைது

0
395
போலி வாக்காளர் அடையாள அட்டை அடித்துக் கொடுத்து வந்த நபர்களை அசாம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர், கலர் பிரிண்டிங் மிஷின் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வங்கதேச்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல் செய்கின்றவர்களுக்கு இதை வழங்கி வந்த மொஹம்மத் ஃபரூக் கான், மொஹம்மத் அப்துல், சைதுல் இஸ்லாம் ஆகிய 3 பேர் கைது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here