உத்திரப்பிரதேச முன்னாள் அமைச்சர் முலாயம் சிங் யாதவ்வின் ஆட்சியில் ஜிஹாதி கும்பலின் பிரதிநிதியாக அராஜகங்கள் செய்ததில் முன்னணியில் இருந்தவர் ஆஜம் கான். ராம்பூர் மாவட்டத்தில் இவர் சொல்வதே சட்டம் என்ற நிலை இருந்தது. இப்போது இந்த விஷப் பாம்பின் பற்கள் பிடுங்கப்பட்டு தலையெடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் ராம்பூர் நீதி மன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் ஆஜம்கானுடன் மேலும் 2 நபர்களுக்கு 3 வருட சிறை தண்டனை ₹ 2000 அபராதத் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.