ஹிந்து பெயரில் வந்த 2 வங்கதேசத்தவர் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது.

0
184

போலி கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் பறிமுதல். 2017 ஆம் ஆண்டே சட்ட விரோதமாக மேற்கு வங்க முகவரி கொடுத்து பாரதத்திற்குள் ஊடுருவல் செய்துள்ளனர்.
ஷாஹிதுல் மொல்லா பிரகாஷ் பைதியா என்றும் அமினுல் இஸ்லாம் தபஸ் மொண்டல் என்ற பெயரிலும் மேற்கு வங்க முகவரி கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here