ஆயுதத்தரகர் சுரேஷ் பண்டாரியை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து வெஸ்ட் மினிஸ்டர் நீதி மன்றம் உத்தரவு

0
120

முந்தைய ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய ஆயுதத் தரகர். ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய நண்பர். வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளது என வழக்குகளை அமலாக்கத்துறை & சி.பி.ஐ. பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டைவிட்டுத் தப்பித்து இங்கிலாந்தில் குடியேறிய சுரேஷ் பாண்டாரியை இந்தியா வசம் ஒப்படைக்கக் கோரி நடைபெற்ற வழக்கில் அவரை நாடு கடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here