கிருஷ்ணகிரி- கட்டாய மதமாற்றம்-வழக்கு பதிவு செய்யக் கோரி DSP யிடம் புகார்.

0
146

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அனுமதி பெறாத சட்ட விரோத கிறிஸ்தவ ஜெபக்கூடத்தை K.ஆலன் என்பவர் நடத்தி வருகிறார்.
இது குறித்து மக்கள் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் 01-05-2022 அன்று புகார் அளித்தும் , ஆர்டிஓ விசாரணையில் இரண்டு முறை ஆவணங்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அங்கு தற்போது‌ மீண்டும் மதமாற்ற ஜெபக்கூடம் செயல்படுவதுடன், சட்ட விரோதமாக பல ரவுடிகள் உள்ளே தங்கி இருப்பது தெரிய வந்தது.
இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து சகோதர அமைப்புகளும் ஒன்றினைந்து புகார் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here