குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர்

0
184

2023 ல் நடைபெறவுள்ள பாரதத்தின் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அதிபர் பாரதத்தின் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அல் சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழையும் பிரத்தியேக கடிதத்தையும் கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எகிப்து பயணத்தின்போது எகிப்திய அதிபரிடம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here