உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார்:

0
88

ஸ்விட்சர்லாந்து தேவோஸ் நகரில் 2023 ஜனவரியில் உலகப் பொருளாதார மன்றக் (World Economic Forum) கூட்டம் நடைபெற இருககிறது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதில் பங்கேற்றிட இருக்கிறார்.

உ.பி.லிருந்து பங்கேற்கும் முதல் சி.எம். இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here