வீட்டு முகவரிகள் ஸ்மார்ட் (Smart Address) மயமாகப் போகிறது.

0
155
நாட்டிலேயே முதலாவதாக மத்தியப் பிரதேசம் இந்தோர் மாநகரில் வீட்டு முகவரிகள் ஒற்றை வார்த்தைக்கு மாறப்போகிறது.
 
அதற்காக பட்டா (Pataa) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
 
இது பின்னர் நாடெங்கிலும் நடைமுறை க்கு வர வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here