மூத்த ப்ரச்சாரகர்களின் சந்திப்பு

0
102

கர்நாடக மாநிலத்தில் 25 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் அல்லது 70 வயதைக் கடந்த சங்கப் பிரச்சாரகர்களின் கூட்டம் (Baitak) நடைபெற்றது.

சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் பையா ஜி ஜோஷி & அகில பாரத சஹ சர்கார்ய வாஹ் முகுந்தா ஆகியோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here