உள்நாட்டு பீரங்கி மரியாதை

0
85

குடியரசு தின அணிவகுப்பில் இந்த முறை, முற்றிலும் பாரதத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உள்நாட்டு பயன்படுத்தப்பட உள்ளன. அவ்வகையில், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த 21 குண்டுகள் முழங்கப்படும். அதற்கு பழமையான 25 பவுண்டர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பாரதத் தயாரிப்பான 105 எம்.எம். ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here