பித்துக்குளி முருகதாஸ் 

0
241
1. பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் கோவையில் பிறந்தார்.
2. தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். பாட்டிதான் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார்.
3. 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர் பக்தி வழியில் தன்னை முற்றிலுமாக அர்பணித்துக்  கொண்டவர்.
4. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர்.
5. முருகன் மீதும் , கண்ணன் மீதும் இவர்பாடிய பாடல்கள் அலாதியானது.
6. உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here