கோவில் திருவிழாக்களில் தலையிட அதிகாரம் இல்லை

0
105

கோயில் திருவிழாக்களில் இந்த நிறத்தை பயன்படுத்திட வேண்டும் என்றோ, இந்த நிறத்தை பயன்படுத்தக் கூடாது என்றோ சொல்வதற்கு காவல் துறையினருக்கோ, மாவட்ட ஆட்சித் தலைவருக்கோ அதிகாரம் இல்லை என கேரள நீதி மன்றம் உத்தரவு.
கேரள வெள்ளாயணி கோயில் திருவிழா வில் காவிக் கொடி கட்டவோ காவி நிறத் தில் அலங்கார வளைவுகள் அமைக்கவோ கூடாது என்று காவல் துறையினர் ஆணையிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் கிருஷ்ண ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இத்தீர்ப்பினை பெற்றுத் தந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here