சேவையின் சிகரம் மதுரை வைத்தியநாத ஐயர்

0
316

கடைகளை மறிக்கும் ஜவுளிக்கடை மறியல் செய்து சிறை சென்றார். 1942 இல் சட்டமறுப்பு இயக்கத்தில் சிறை.

ஐயரின் மகன் சங்கரன் சட்டக்கல்லூரியில் படித்தபோது காந்திய இயக்கத்தில் பங்கு பெற ஆறு மாத சிறை சென்றவர்.

ஐயரின் இளைய ஸஹோதரர் எ. சுப்ரமணிய ஐயர் பள்ளி ஆசிரியராக இருந்தவர் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் பங்கு பெற்று ஒரு வருஷ சிறைத் தண்டனை பெற்றார்.

தேசத்துக்கு உழைத்த குடும்பம் என்ற பெருமைக்குரியது மதுரை வைத்தியநாத ஐயரின் குடும்பம்.

ஹரிஜனங்கள் ஆலயத்துக்குள் வந்து இறைவனை தரிசிக்க முதன் முதலில் ஏற்பாடு செய்த உண்மையான பெரியார் மதுரை வைத்தியநாத அய்யர்தான்.மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அந்தப் புரட்சியை வரலாறு மறக்கவோ மறுக்கவோ முடியாது.

திரு.கிருஷ்ணமூர்த்தி சிவநாராயணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here