நாகபுரி ஆர்.எஸ்.எஸ். ஸ்ம்ருதி மந்திரில் மாதா அமிர்தானந்தமயி தேவி

0
324

நாகபுரி ஆர்.எஸ்.எஸ். ஸ்ம்ருதி மந்திரில் மாதா அமிர்தானந்தமயி தேவி


சங்க நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் பிறந்த நாளான நேற்று மாதா அமிர்தானந் தமயி தேவி அவர்களும் அவரது சிஷ்யர் களும் நாகபுரி ரேஷிம்பாஹ் ஸ்ம்ருதி மந்திரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் & ஶ்ரீ குருஜி கோல் வல்கர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத் அப்போது உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here