பாகிஸ்தான் ஆக்ரமிப்புப் பகுதியில் உள்ள சாரதா தேவி கோயிலுக்குச் சென்று பூஜை செய்த ஹிந்து தம்பதியினர்.

0
188

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தீத்வலில் திறக்கப்பட்ட சாரதாதேவி கோயி லிலும் பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள சாரதா தேவி கோயிலுக்குச் சென்று பூஜை செய்த இந்தியத் தம்பதியினர்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிற திரு.வெங்கட்ராமன் & திருமதி. சுஜாதா வெங்கட்ராமன் தம்பதியினர் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று சாரதா தேவி கோயில் அமைந்துள்ள படீக (Pateeka) சென்று அங்கு பூஜை செய்தனர்.

ஹிந்து சனாதன தர்மம் என்றென்றும் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்கு ஹிந்துக் கள் தர்மத்தின் மேல் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here