மெட்ரோ ரயில் சேவையில்  பாரதம் 4 வது இடம்

0
156

2014 வரை 5 நகரங்களில் 248 கிமீ க்கு மெட்ரோ ரயில் சேவை இருந்தது.

தற்போது 20 நகரங்களில் 846 கிமீ க்கு மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது.

மேலும் 25 நகரங்களில் 991 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கட்டுமானப் பணி கள் நடைபெற்று வருகிறது. இவைகள் நிறைவடைந்தால் மொத்தம் 1837 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.

உலகில் 1334 கிமீ க்கு அமெரிக்காவில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. தற்போது முதலிடத்தில் . இருந்து வருகிறது.

ஜப்பானில்: 851 கிமீ க்கும்

தென் கொரியாவில்: 880 கிமீ க்கும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

பாரதத்தில் மெட்ரோ ரயில் சேவை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here