காஷ்மீரில் காவல் துறையுடன் ராணுவம் இணைந்து தேடுதல் வேட்டை

0
98

இந்திய ராணுவம் ஹந்த்வாரா காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 7.62 mm அளவுள்ள 720 ரவுண்டுகள் (பெரும்பாலும் சீன தயாரிப்பு), 5 ரவுண்டுகள் RPG, 09 பூஸ்டர் RPG டியூப்கள் மற்றும் 10 x UBGL கையெறி குண்டுகளை கைப்பற்றினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here