இந்திய எல்லைப்பகுதியில் சீனாவின் எதிர்கொள்ள உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

0
268

சீனாவின் புதிய குடியேற்றங்களை எல்லையில் எதிர்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் வடக்கு எல்லை மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 2967 கிராமங்களில் ‘VIBRANT VILLAGES’ திட்டத்தை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here