இராணுவத்தின் உதவியுடன் காஷ்மீரில் பெண்கள் சுய உதவி குழு

0
489

மத்திய காஷ்மீரில் உள்ள கங்கன் பகுதியில் உள்ளது குண்ட் என்னும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் இராணுவத்தின் உதவியுடன் சுயஉதவி குழு அமைத்து செயல் படுகின்றனர். ஆப்பிள் மற்றும் காய்கறிகள் மூலம் ஊறுகாய் செய்து விற்று வருகின்றனர். காஷ்மீரில் ராணுவம் எடுத்து வரும் இது போன்ற முயற்சிகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல் தானே சுயமாக தொழில் செய்து வருமானம் பெறும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. ராணுவம் எடுத்து வரும் இம்முயற்சிகள் அப்பகுதி மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here