இந்திய விமானபடை பிரான்ஸில் Exercise Orion பயிற்சி

0
143

 

எகிப்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பிறகு இந்திய விமானப்படைக்குழு Exercise Orion 2023 பயிற்சியில் பங்கேற்க பிரான்சின் Mont-de-Marsan விமான தளத்தை அடைந்தது.

நாளை தொடங்கும் இந்தப் பயிற்சியானது, மற்ற விமானப் படைகளுடன் IAF சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

4 Rafale, 2 C-17 & 2 IL-78 டேங்கர் உள்ளிட்ட இந்திய விமானப்படை குழு பிரான்ஸ் மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து போர் பயிற்சியை மேற்கொள்ள பிரான்ஸின் மான்ட் டி மார்சன் விமான தளத்தில் தரையிறங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here