கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்திய இராணுவம் கைபற்றியது

0
113

லடாக்கின் Kurbathang உள்ள ஆஸ்ட்ரோ டர்ஃப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு வெடிக்காத வெடிகுண்டுகளை (UXO) இந்திய இராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைப்பற்றியது. ஏற்க்கனவே ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு சிறுவன் இறந்துள்ளது குறிப்படித்தக்கது. கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த வெடிகுண்டுகள் இது நாள் வரை வெடிக்காமல் இருந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here