உலக நலனே இந்தியாவின் நோக்கம் – டாக்டர் மோகன் பகவத்

0
175

ஜபல்பூரில் பூஜ்ய சத்குருதேவ் ஸ்ரீமத் ஜகத்குரு ந்ருசிங் பீடாதீஸ்வர் டாக்டர் ஸ்வாமி ஷியாம்தேவாச்சார்யா ஜி மகராஜின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத் சிலையை திறந்து வைத்தார். ஏப்ரல் 12ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறைவடைந்தது. மோகன் பகவத், நரசிங் கோவில் வளாகத்தில் உள்ள துறவிகள் மற்றும் முனிவர்களிடம் ஆசி பெற்றார்.
சனாதன தர்மம் என்பது இந்து தேசம், இந்து கலாச்சாரம். இந்தியாவை உலகத்தின் குருவாக நாம் ஆக்கவேண்டும். ஆனால், மகான்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here