காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஜி-20 மாநாடு நடத்தவதாக தகவல்

0
92

காஷ்மீர் மற்றும் லடாக்கில் இந்தியா ஜி-20 மாநாடு கூட்டங்களை நடத்த உள்ளது . இது பாகிஸ்தானுக்கு பதட்டத்தையும் பயத்தையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இந்தியா மாநாட்டை காஷ்மீரில் நடத்தக்கூடாது என்று கூறி வருகிறது பாகிஸ்தான். ஜி-20 உறுப்பு நாடுகளில் பாகிஸ்தான் உறுப்பினர் கூட இல்ல, பேசும் தகுதி இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here