தமிழ் பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு

0
199

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கலந்து கொண்டு, 10,840 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.விழாவில், எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here