இந்தியாவின் முதல், ‘வாட்டர் மெட்ரோ’ சேவைகளை துவக்கி வைத்தர் பிரதமர் மோடி

0
132

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். கேரளாவில் முதல், ‘வந்தே பாரத்’ ரயில், நாட்டின் முதல், ‘வாட்டர் மெட்ரோ’ சேவைகளை துவக்கி வைத்ததுடன், நாட்டின் முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார் பிரதமர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here