இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

0
108

பாகிஸ்தானில் இருந்து நுழைந்த ட்ரோன் அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் எச்சரிக்கையுடன் இருந்த BSF படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய ஹெரோயின் ஒரு பையும் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here