சங்க சிக்ஷா வர்க – ப்ரதம வர்ஷ கர்மச்சாரி (சாமான்ய) – தஞ்சாவூர் – 2023.

0
325

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – தக்ஷிண் தமிழ்நாடுசங்க சிக்ஷா வர்க – ப்ரதம வர்ஷ கர்மச்சாரி (சாமான்ய) – தஞ்சாவூர் – 2023.

சேவா கண்காட்சி

சேவா கண்காட்சி 26.4.2023 புதன்கிழமை காலை 8:40 மணிக்கு ஸ்ரீ பவிதரன் ஜி திருவிளக்கேற்றி துவக்கி வைத்தார், உடன் முகம் அதிகாரி ஸ்ரீ குமாரசாமி ஜி முகம் கார்யவாஹ்
ஸ்ரீ மாணிக்கம் ஜி
பாலக் அதிகாரி ஸ்ரீ கிருஷ்ண முத்து சுவாமி ஜி
ஸ்ரீ சுரேஷ்குமார் ஜி
சஹ ப்ராந்த ப்ரச்சாரக் ஆகியோர் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here