‘மனதின் குரல்’ 63 மொழிகளில் ஒலிபரப்பாகும் பிரதமரின் உரை!

0
155

கடந்த 2014 அக்டோபர் முதல், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 முதல் 11:30 மணி வரை, ‘மன் கி பாத் – மனதின் குரல்’ என்ற தலைப்பில், வானொலியில் பிரதமர் மோடி, உரையாற்றி வருகிறார். இது, 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அதன் 100-வது பகுதி, வரும் ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here