மாலத்தீவுக்கு ரோந்து கப்பலை பரிசளிக்கிறார் இந்திய ராணுவ துறை அமைச்சர்

0
134

தெற்கு ஆசிய நாடான மாலத்தீவுக்கு, இன்று(மே 1) செல்லும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு, விரைவு ரோந்து கப்பல் மற்றும் சிறிய ரக படகு ஆகியவற்றை பரிசாக அளிக்க உள்ளார்.நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று முதல் 3ம் தேதி வரை, மாலத்தீவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here