கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் தடை செய்வோம் என தெரிவித்து உள்ளது. அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டு உள்ள அந்த அறிக்கையில்,சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.