மத்திய நிதியமைச்சர் நிர்மலா மசட்சுகு அசகாவாவுடன் சந்திப்பு

0
94

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுடன் தென் கொரியாவின் இஞ்சியோனில் இன்று நடைபெற்ற ADB ஆண்டுக் கூட்டத் தொடரில் இருதரப்பு சந்திப்பு . ADB இறையாண்மை செயல்பாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத் திகழ்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார், மேலும் வங்கியின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்துவதற்கான புதுமையான நிதியியல் வழிமுறைகளுக்கு ஏடிபிக்கு ஆதரவை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here