உலக நாடுகளை மிரளவைத்த இஸ்ரோ செய்த புதிய சாதனை

0
182

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மகேந்திர கிரி பகுதியில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சோதனை மையம் இருக்கிறது. அங்கு தான் இஸ்ரோ நிறுவனம் தனது இன்ஜின்களை சோதனை செய்யும். தற்போது அங்கு இஸ்ரோ நிறுவனம் செமி கிரையோஜினிக் இன்டகிரேட்டட் இன்ஜினை டெஸ்ட் செய்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் இந்த இன்ஜினை வருங்காலங்களில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here