பாஜக திருப்பத்தூர் நகர துணைத்தலைவர் கலிகண்ணன் படுகொலை!

0
107

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் கொலையான கலிகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here