சீனாவின் தொலைதூர நீர் மீன்பிடிக் கப்பல் “Lupeng Yuanyu 028” கவிழ்ந்தது

0
202

சீனாவின் தொலைதூர நீர் மீன்பிடிக் கப்பலான “Lupeng Yuanyu 028” இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த 39 பேரையும் காணவில்லை, அதில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாடினர் இருந்தனர். ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here