தோப்பூர் சேதுபதி சதாசிவன்

0
138

தோப்பூர் சதாசிவன் 1913 மே 22 அன்று சென்னை மாகாணத்தில் சைதாப்பேட்டையில், கனகம்மாள்-சேதுபதி என்பருக்கும் மகனாகப் பிறந்தார். ஒரு இந்திய தாவர நோயியல் நிபுணர், சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை மற்றும் தாவரவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்.

அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாவர நோயியல் மற்றும் அறிவியல் பிரிவை துவக்கியதற்காக மிக உயர்ந்த இந்திய விருதான, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.
இந்திய தேசிய விஞ்ஞான கழகம் மற்றும் இந்திய தாவரவியல் சங்கம் மற்றும் அறிவியல் லியோபோல்டினா கழகத்தின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். 1974 ஆம் ஆண்டில், அவருக்கு அறிவியல் அறிஞர்களுக்கான இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here