INS Mormugao போர்க்கப்பல் மூலம் MRSAM ஏவுகணை சோதனை வெற்றி

0
199

MRSAM ஏவுகணை இன்று INS Mormugao போர்க்கப்பல் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கடற்படை மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இந்த MRSAM ஏவுகணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here