எஜமான் மீது பக்தி கொண்ட “சேதக்”

0
131

மகாராணா பிரதாப் அரசரின் வீரம் பாரதம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் அவரின் எஜமான் மீது பக்தி கொண்ட “சேதக்”-ன் வீரமும் தான். “ஸ்வர்ணோவ்ஸ்கி” உலகின் தலை சிறந்த பளிங்கு மற்றும் வைரகற்களின் சிறப்பு குறியீட்டுப்பெயராகும். இன்றைய செக் குடியரசின் பழையதொரு நகரமான போஹிமியாவில் பிறந்த “டானியல் ஸ்வர்ணோவ்ஸ்கி” தான் 19-ம் நூற்றாண்டில் இந்த நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆஸ்த்ரியா நாட்டின் இனஸ்பர்க்கின் அருகில் அமைத்துள்ளது. தலைமை அலுவலகத்தில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இவ்வருகாட்சியகம் உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் அருமையாக, விசாலமாக, பளிங்கு கற்களின் பளபளப்பிற்கு பெயர் பெற்றது.

அருங்காட்சியகத்தின் உள் நுழையும் பொது வலப்பக்கத்தில் ஒரு மிகப்பெரிய குதிரையின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்குதிரையின் சிலை உலகின் தலை சிறந்த ரத்னகற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here