ABVP தேசிய செயற்குழு கூட்டம் : புனேவில் தொடங்கியது.

0
230

மே 25-28 – 4 நாட்கள் நடைபெறுகிறது.ABVP தேசியத் தலைவர் பேராசிரியர் ராஜ்சரண் சாஹி, பொதுச் செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா, அமைப்புச் செயலாளர் ஆஷிஷ் சௌஹான் ஆகியோர் கூட்டத்தினை திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நாடெங்கிலும் இருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் மே மாத இறுதியில் ABVP யின் தேசிய செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here