மன்னார் வளைகுடாவில் கடலோரக் காவல்படை 32.689 கிலோ தங்கம் பறிமுதல்

0
126

இந்தியக் கடலோரக் காவல்படையும், Directrate of Revenue Intelligence & Customs இணைந்து மன்னார் வளை குடாவில் நடத்திய சோதனையில் இரண்டு மீன் பிடிப் படகுகளில் ₹ 20.2 மதிப்புள்ள 32.689 கிலோ தங்கக் கட்டிகள் பிடிபட்டன. இவை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here