அச்சுதன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி கோழிக்கோட்டில் உள்ளது. அதில் மாணவி கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் அரபி மொழி முதலிலும் கீழே மலையாள மொழியிலும் எழுதப் பட்டுள்ளது. காஷ்மீரை விட மிகப் பெரிய அளவில் இஸ்லாமிய மயமாக்கம் கேரளாவில் நடந்துள்ளதே இதற்குக் காரணம்.மதமாற்றம் தேசத்தையே முற்றிலும் சிதைத்துவிடும் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.