மணிப்பூர் நிவாரண முகாம்களில் ABVP பொறுப்பாளர்கள்

0
131

ABVP ; திரு.கோவிந்த் நாயக் மணிப்பூர் மாகாண ஊழியர்கள் மற்றும் மணிப்பூர் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை செய்தார். இதையடுத்து, ABVP செயல்வீரர்கள் மணிப்பூர் மேதகு ஆளுநர் அனுசுயா உய்கே ஜி அவர்களை சந்தித்து மணிப்பூர் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கினர் மேலும் SEILTour2023 இன் ‘Prevision’ நினைவு நகலை அவருக்கு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here