டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உலகில் இந்தியா முதல் இடம்

0
142

பணமில்லா பொருளாதாரம் நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. உலக அளவில் 2022-ம் ஆண்டில் டிஜிட்டல் வழி பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என பெருமையுடன் தெரிவித்து உள்ளது. இதன்படி, டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா, 8.95 கோடி பேர் (46 சதவீதம்) என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து உள்ளது ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி கூறும்போது, டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மொபைல் வழியேயான தரவுகள் குறைந்த விலையில் கிடைக்க கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டின் ஊரக பொருளாதாரமும் உருமாற்றம் பெற்று வருகிறது என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here